திமுக நிர்வாகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

3பார்த்தது
திமுக நிர்வாகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் திமுக மாவட்ட நிர்வாகி சோபியா ஷேக், திமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகி விஜய் வெங்கடேஷ் மற்றும் குரு ராஜ் உள்ளிட்டோர் முன்னிலையில் அவர் இணைந்தார். புதிதாக இணைந்த சோபியா ஷேக்கிற்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி