அந்தியூரில் திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

525பார்த்தது
அந்தியூரில் திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அலுவலகத்தில் இன்று திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் 22 ஆம் தேதி கோவையில் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது அவற்றில் அஞ்சூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளைஞர் அணியினர் கலந்து கொள்ள வேண்டும் மற்றும் கட்சி வளர்ச்சி பற்றி எடுத்துக் கூறினார் ஈரோடு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அத்தாணி கே எஸ் பிரகாஷ் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :