இபிஎஸ் தேர்தல் பிரச்சாரம்.. ஈரோட்டில் உற்சாக வரவேற்பு

0பார்த்தது
இபிஎஸ் தேர்தல் பிரச்சாரம்.. ஈரோட்டில் உற்சாக வரவேற்பு
ஈரோடு மாவட்டம் அரியப்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். பரப்புரை வாகனத்தில் வருகை தந்த இபிஎஸ்-க்கு வழிநெடுகிலும் திரண்டு நின்ற மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பிரசார கூட்டத்தில் தி.மு.க.வை கடுமையாக சாடி அதிமுக சாதனைகளை எடுத்துரைத்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி