வனத்துறையின் சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு

0பார்த்தது
வனத்துறையின் சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு
ஈரோடு மாவட்டம் பர்கூர் வனப்பகுதியில் உள்ள தட்டகரை வனச்சாரகத்தில், ரேஞ்சர் ராமலிங்கம் தலைமையில் தீ தடுப்பு வார விழா நடைபெற்றது. இதில், வனப்பகுதியில் எவ்வாறு தீயை தடுப்பது மற்றும் அணைப்பது என்பது குறித்து வனத்துறையினருக்கு விரிவாக விளக்கப்பட்டது. வனத்துறையினர் இதில் கலந்து கொண்டனர்.