முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா

0பார்த்தது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வி.என். சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்தி