பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம்

460பார்த்தது
பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நாளை சனிக்கிழமை அன்று விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது உடல் பரிசோதனைகளை செய்து கொள்ள வேளாண்மை துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி