பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசு

4பார்த்தது
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசு
அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சக்தி மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மின்சார சேமிப்பு குறித்த ஓவியப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு, அந்தியூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அங்கப்பன் கலந்துகொண்டு பாராட்டி பரிசுகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் மின்வாரிய அதிகாரி துரைசாமி மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி