அந்தியூரில் ஆட்டு இறைச்சி கிலோ 860 க்கு விற்பனை

605பார்த்தது
அந்தியூரில் ஆட்டு இறைச்சி கிலோ 860 க்கு விற்பனை
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, ஆட்டு இறைச்சி கிலோ ₹860, கோழி இறைச்சி கிலோ ₹250, நாட்டுக்கோழி கிலோ ₹600 என விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் இறைச்சி கடைகளில் குவிந்து இறைச்சிகளை வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி