அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபா கூட்டம்

3பார்த்தது
அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபா கூட்டம்
அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை, 5 ஆம் தேதி அன்று பர்கூர், மங்கலம், கெட்டி சமுத்திரம், மைக்கேல் பாளையம், குப்பாண்டபாளையம், வேம்பத்தி, மூங்கில் பட்டி, கீழ்வாணி, பச்சாபாளையம் உள்ளிட்ட 14 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி