அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம்

0பார்த்தது
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இதில் காய்ந்த நிலக்கடலை 295 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. குவிண்டாலுக்கு ரூ.10,200 வீதம் மொத்தம் ரூ.8,68,700-க்கு விற்பனை ஆனது. ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, விருதுநகர், ஊட்டி பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.

தொடர்புடைய செய்தி