அத்தாணி பகுதியில் அதிகாலையில் சாரல் மழை

1பார்த்தது
அத்தாணி, கருப்ப கவுண்டன்புதூர், சம்பா பாளையம், பெருமாபாளையம் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலை 1 மணி முதல் 2 மணி வரை சாரல் மழை பெய்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி