அந்தியூர் பகுதியில் நுங்கு அமோக விற்பனை

2பார்த்தது
அந்தியூர் பகுதியில் நுங்கு அமோக விற்பனை
அந்தியூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. வெப்பத்திலிருந்து தப்பிக்க, பொதுமக்கள் நுங்கு, தர்பூசணி, இளநீர், முலாம்பழம், எலுமிச்சை பழச்சாறு போன்றவற்றை அதிக அளவில் வாங்கி அருந்துகின்றனர். இதன் காரணமாக இப்பகுதிகளில் இவற்றின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும், பொதுமக்கள் இவற்றை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி