சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

1பார்த்தது
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது
அந்தியூர் நகர் தேர் வீதி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி இன்று மாலை திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. சுவாமி ஆறு குழந்தை ரூபங்களாக அலங்கரிக்கப்பட்டு, தீப தூபம், மரியாதைகள், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கோவிலின் மேல் தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி