வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை

6பார்த்தது
வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை
ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அருகே துறையம்பாளையம் மாதையன் கோவில் பகுதியில் வெங்கடசாமி என்ற விவசாயி தனது கால்நடைகளைப் பாதுகாக்க வளர்ப்பு நாய்களை வளர்த்து வருகிறார். இன்று காலை, வெளியே திரிந்த சிறுத்தை ஒன்று நாயைக் கடித்துள்ளது. இதுகுறித்து டி.என்.பாளையம் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.