பத்ரகாளியம்மன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்

2பார்த்தது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள புகழ்பெற்ற அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று மாலை நூற்றுக்கு மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தரிசனத்திற்குப் பிறகு, பக்தர்கள் அனைவரும் வாகனங்களில் ஐயப்பன் கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி