ஈரோடு: செல்லீஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரி

796பார்த்தது
ஈரோடு: செல்லீஸ்வரர் கோயிலில் மகாசிவராத்திரி
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள பிரசித்தி பெற்ற செல்லீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் இரவு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண் விழித்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 5 மணியளவில் செல்லீஸ்வரருக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி