ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைக்கல் பாளையத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னால்தாஸ் (45), பெட்ரோல் பங்க் ஊழியர், பணி முடிந்து வீடு திரும்பும் போது பாறையூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.