பர்கூரில் நிழல் கூடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்

1பார்த்தது
பர்கூரில் நிழல் கூடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதி, பர்கூர் வடக்கு ஒன்றியத்தில், கோவில் நத்தம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடையை அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பர்கூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமதாஸ், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் மாதேஷ், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி