கல்லூரி மாணவ மாணவியருக்கு மடிக்கணினி எம்எல்ஏ வழங்கினார்

7பார்த்தது
கல்லூரி மாணவ மாணவியருக்கு மடிக்கணினி எம்எல்ஏ வழங்கினார்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், தமிழக அரசின் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ், மாணவ மாணவியர்களுக்கு இன்று இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அந்தியூர் எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம், மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி