அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேம்பட்டி ஊராட்சி பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் திடீரென்று விபத்துக்குள்ளானார்கள். அவர்களை உடனடியாக திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நாகேஸ்வரன் மற்றும் சிலர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார்.