வரட்ட பள்ளம் அணையில் தொடர்ந்து மீன் பிடிக்க அனுமதி கோரி மனு

2பார்த்தது
வரட்ட பள்ளம் அணையில் தொடர்ந்து மீன் பிடிக்க அனுமதி கோரி மனு
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வரட்டுப்பள்ளம் அணையில் மீனவர்கள் தடையின்றி மீன்பிடிக்க அனுமதி கோரி, அந்தியூர் மீனவர் சங்கத்தினர் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்த மனுவில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி