அந்தியூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

4பார்த்தது
ஈரோடு மாவட்டம் அந்தியூரில், எஸ்.ஐ.ஆர். ரத்து செய்யக்கோரி திராவிட எழுச்சி பேரவை சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்தியூர் எம்எல்ஏ ஏ ஜி வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். திராவிட எழுச்சி பாசறை நிறுவனர் சக்தி வேந்தன் தலைமை தாங்கி பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அருந்தமிழர் வாழ்வுரிமை கட்சி, திராவிட விடுதலை கழகம், விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

தொடர்புடைய செய்தி