அந்தியூர்: குப்பை கொட்டாதீர்.. அறிவித்தும் கொட்டும் பொதுமக்கள்

949பார்த்தது
அந்தியூர்: குப்பை கொட்டாதீர்.. அறிவித்தும் கொட்டும் பொதுமக்கள்
அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அந்தியூர் பேரூராட்சியின் சார்பில் 'இங்கு குப்பைகளை கொட்டாதீர்கள்' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தும், தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதன் மீது குப்பைகளை கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதைத் தடுக்க, அருகே குப்பைத் தொட்டி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி