ஒரு கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம்

580பார்த்தது
ஒரு கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்கம்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் 7 அடி இருந்த சாலையை 10 அடியாக 600 மீட்டர் நிலத்திற்கு விரிவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடக்கும் இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் பாபு, சரவணன் மற்றும் சாலைப் பணியாளர்கள் ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி