ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 5, 85, 000 க்கு விற்பனை

1பார்த்தது
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 5, 85, 000 க்கு விற்பனை
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதில் தேங்காய் ஒரு கிலோவுக்கு ரூ. 72.17, கொப்பரை தேங்காய் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 25,159, மக்காச்சோளம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2010 என ஏலம் விடப்பட்டன. மொத்தம் ரூ. 5 லட்சத்து 85 ஆயிரத்து 189-க்கு விற்பனை நடைபெற்றது.