அந்தியூரில் சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம்

1பார்த்தது
அந்தியூரில் சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம்
அந்தியூரில் மிகவும் பழமையான சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில், சின்ன மாரியம்மன் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது பெண்கள் மாவிளக்கு ஏந்தி வந்தனர். தொடர்ந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் அந்தியூர் பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி