அந்தியூரில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜை

3பார்த்தது
அந்தியூரில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் இன்று வெள்ளிக்கிழமை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி