ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கோடை மழை

824பார்த்தது
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கோடை மழை
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தது. பவானியில் 14 மி.மீ., கவுந்தப்பாடியில் 12.4 மி.மீ., வரட்டப்பள்ளம் 5.4 மி.மீ., அம்மாபேட்டை 54 மி.மீ., கோபியில் 14.2 மி.மீ., எலந்தகுட்டைமேடு 36.2 மி.மீ., கொடிவேரி 3.40 மி.மீ., குண்டேரி பள்ளம் 7 மி.மீ., சத்தியமங்கலம் 2 மி.மீ., தாளவாடி 14.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி