கோடையிலும் பசுமையாக காணப்படும் பர்கூர் மலை பகுதி

2பார்த்தது
கோடையிலும் பசுமையாக காணப்படும் பர்கூர் மலை பகுதி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி, பரந்து விரிந்த வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. இங்குள்ள உயரமான மரங்களும், தொடர் மழையால் கோடை காலத்திலும் செழித்து வளர்ந்துள்ள செடி கொடிகளும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அவர்கள் தங்கள் செல்போன்களில் இந்தப் பசுமையைப் படம் பிடித்து மகிழ்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி