15 லட்சத்திற்கு துவரை ஏலம் விடப்பட்டது

1பார்த்தது
15 லட்சத்திற்கு துவரை ஏலம் விடப்பட்டது
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற துவரை ஏலத்தில், 400 மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 9,566 என்ற விலையில் ஏலம் விடப்பட்டு, மொத்தம் ரூ. 15,33,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இந்த ஏலத்தில் பங்கேற்று துவரையை வாங்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி