மூன்று நாட்களுக்குப் பின்பு போதாட்டியின் உடல் அடக்கம்

0பார்த்தது
மூன்று நாட்களுக்குப் பின்பு போதாட்டியின் உடல் அடக்கம்
அந்தியூர் அருகே தாண்டாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி காவேரி, வயது முதிர்வு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 40 ஆண்டுகளாக மயானத்திற்குச் செல்லும் பாதை அடைக்கப்பட்டதால், மாற்றுப் பாதையில் உடலை எடுத்துச் செல்ல அப்பகுதி மக்கள் விரும்பவில்லை. அதே பாதையில் செல்ல வேண்டும் என மூன்று நாட்களாகப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அந்தியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, மாற்றுப் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மூதாட்டியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி