வீட்டில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது செய்தனர்

2பார்த்தது
வீட்டில் கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது செய்தனர்
அந்தியூர் அருகே ஒரிசேரி புதூர் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்ய முயன்றதாக ஸ்ரீதர் (24), மணிகண்டன் (26), கவின் (22) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் மூவரும் ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி