தட்ட கரை வனப்பகுதியில் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச பட்டது

2பார்த்தது
தட்ட கரை வனப்பகுதியில் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச பட்டது
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தட்டகரை வனச்சரகத்தில், கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் மரங்களுக்கு வனத்துறையினர் லாரிகள் மூலம் தினந்தோறும் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதன் மூலம் மரங்கள் நன்கு துளிர்விட்டு செழித்து வளரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி