தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ஏலம்

2பார்த்தது
தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ஏலம்
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரும் பிப்ரவரி 11, 2026 புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில் மஞ்சள் ஏலம் நடைபெற உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்று பயனடையலாம். ஏலத்தில் பங்கேற்க வரும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்தை கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you