வாக்காளர் பட்டியல் திருத்தம்

522பார்த்தது
வாக்காளர் பட்டியல் திருத்தம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி வெளியிட்ட தகவலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-க்காக நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் கொடுத்து பட்டியல் தயார் செய்யப்படுகிறது. டிசம்பர் 9 முதல் ஜனவரி 26 வரை பெயர் சேர்த்தல் மற்றும் மறுப்பு தெரிவித்தல் நடைபெறும். பிப்ரவரி 7 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி