ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர்

530பார்த்தது
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர்
அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் குப்பாண்டம் பாளையம் நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் அந்தியூர் ஏஜி வெங்கடாசலம் எம்எல்ஏ கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். ஒன்றிய திமுக செயலாளர் நாகேஸ்வரன், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி