அடையாளம் தெரியாத வாகன மோதி வாலிபர் உயிரிழப்பு

5பார்த்தது
அடையாளம் தெரியாத வாகன மோதி வாலிபர் உயிரிழப்பு
அந்தியூரில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் சாலையில் பிரம்மதேசம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒரு வாலிபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து அந்தியூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.