திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
பவானியில், திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பவானி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. பவானி எம்எல்ஏ கே சி கருப்பணன் கலந்து கொண்டு, தமிழகத்தில் மாணவர்களுக்கு கஞ்சா பழக்கத்தை திமுக அரசு ஏற்படுத்திவிட்டதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டு வரி, தொழில் வரி, பால் விலை, மின் கட்டண உயர்வால் சிறு குறு தொழில்கள் நலிவடைந்து வருவதாகவும் குற்றம் சுமத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பவானி நகர செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

தொடர்புடைய செய்தி