சென்னிமலை: இல.கணேசன் படத்திற்கு பாஜகவினர் மரியாதை

733பார்த்தது
சென்னிமலை: இல.கணேசன் படத்திற்கு பாஜகவினர் மரியாதை
சென்னிமலை தெற்கு ஒன்றிய பாஜக சார்பில், மறைந்த முன்னாள் மாநிலத் தலைவர் இல.கணேசன் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இல.கணேசனின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஒன்றிய தலைவர் சுந்தரராசு, மாவட்ட செயலர் ஞானவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி