ஈரோடு: ஆட்டை கடித்து சிறுத்தை அட்டகாசம்

2பார்த்தது
ஈரோடு: ஆட்டை கடித்து சிறுத்தை அட்டகாசம்
அந்தியூா், கோவிலூா், கன்னியாமடுவு தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி (52) என்பவரின் கொட்டகைக்குள் வெள்ளிக்கிழமை இரவு சிறுத்தை புகுந்து, செம்மறி ஆட்டைக் கடித்துக் கொன்றது. ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுச் சென்ற பெரியசாமி சிறுத்தையைப் பார்த்ததும் அது ஆட்டை விட்டுவிட்டுத் தப்பியோடியது. உயிரிழந்த ஆட்டின் கால்தடங்கள் பதிவாகியிருந்த நிலையில், வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி