ஈரோடு மாவட்டத்தில் நாளை நவ.5 குமரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அறச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், ரமாளிகாபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல் பகுதிகளில் நாளை மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.