ஈரோடு: நாளை மின்வெட்டு.. மின்வாரியம் அறிவிப்பு

803பார்த்தது
ஈரோடு: நாளை மின்வெட்டு.. மின்வாரியம் அறிவிப்பு
ஈரோட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.13 காலை முதல் கஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுபுதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்திநாக், சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி