ஈரோடு: நாளை மின்வெட்டு.. மக்களே உஷார்

3பார்த்தது
ஈரோடு: நாளை மின்வெட்டு.. மக்களே உஷார்
ஈரோட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.19 காலை முதல் அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் மற்றும் கே.ஏ.எஸ். தொழில்கள், தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.