வெல்லம் வரத்து அதிகரிப்பு

159பார்த்தது
வெல்லம் வரத்து அதிகரிப்பு
ஈரோடு அடுத்த சித்தோடு வெல்லம் சொசைட்டிக்கு நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 3, 100 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1, 170 ரூபாய் முதல், 1, 280 ரூபாய் வரை விற்றது. இதேபோல் உருண்டை வெல்லம், 3, 800 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1, 220 ரூபாய் முதல், 1, 310 ரூபாய்: அச்சு வெல்லம், 650 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை 1, 050 ரூபாய் முதல், 1. 315 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் விலையில் மாற்றம் இல்லை. ஆனால், வெல்லம் வரத்து அதிகரித்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி