ஈரோட்டில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டவர் பலி

0பார்த்தது
ஈரோட்டில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டவர் பலி
ஈரோடு திருநகர் காலனியைச் சேர்ந்த முகமது குத்துசூல் யாசர் அராபத் (40) என்பவர், திருமண ஆகாத விரக்தியில் மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 9 ஆம் தேதி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டதால் மயக்கமடைந்த அவரை உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தம்பி அளித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி