தமிழ் கனவு தமிழ் மரபு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி

2பார்த்தது
தமிழ் கனவு தமிழ் மரபு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி
சித்தோடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்பரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு தமிழ் பெருமிதம் வாசிப்பு குறித்து தெளிவுரை வழங்கப்பட்டதுடன், புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன. கல்லூரியின் முதல்வர் சாரதா மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி