பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல் திறப்பு

353பார்த்தது
பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல் திறப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலின் உண்டியல் செவ்வாய்க்கிழமை அன்று இந்து அறநிலையத்துறை அதிகாரிகளால் திறக்கப்பட்டது. கல்லூரி மாணவர்களைக் கொண்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் ₹1 கோடியே 21 லட்சம் ரொக்கமாகவும், 510 கிராம் தங்கமாகவும் காணிக்கை செலுத்தியிருந்தனர்.

தொடர்புடைய செய்தி