ஈரோடு: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

1515பார்த்தது
ஈரோடு: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.26) பராமரிப்பு பணிகள் காரணமாக பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கிரேநகர், கைகோலபாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சகவுண்டன்பாளையம், கினிபாளையம், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம் பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி