ஈரோடு: துரோகம் செய்யும் திமுகவை விரட்டியடிப்போம்; அருண்ராஜ்

1பார்த்தது
ஈரோடு: துரோகம் செய்யும்  திமுகவை விரட்டியடிப்போம்; அருண்ராஜ்
கோவையில் இருந்து கடத்தி வரப்பட்டு ஈரோட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விலையில்லா வேட்டி, சேலைகளை வருவாய்த் துறையினர் கைப்பற்றினர். இது தொடர்பாக த.வெ.க. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளில் பலருக்கு இலவச வேட்டி, சேலைகள் கிடைக்காத நிலையில், இந்த பதுக்கல் அதிர்ச்சியளிப்பதாகவும், ஏழைகளுக்கு துரோகம் செய்யும் திமுகவை வரும் சட்டமன்ற தேர்தலில் விரட்டியடிப்பது காலத்தின் கட்டாயம் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி