சத்தியமங்கலம் பகுதியில் சாரல் மழை

7பார்த்தது
சத்தியமங்கலம் பகுதியில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணியளவில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. வானிலை அறிக்கை அப்பகுதியில் கனமழை இருக்கும் என அறிவித்துள்ளது. மக்கள் கனமழையை எதிர்பார்த்து உள்ளனர்.

தொடர்புடைய செய்தி